''தற்போது அரசியலில் குதிக்க தயாராக இல்லை. விரைவில் ரசிகர் மன்றத்துக்கான கொடியை மட்டும் அறிமுகம் படுத்தப்படும்'' என ஈரோட்டில் நடிகர் விஜய் நற்பணி மன்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசினார்
விஜய்: ஈரோடு மாவட்ட ரசிகர்களிடம் இருந்து எனக்கு அதிக கடிதம் வருகின்றன. தமிழகத்தில் எனக்கு ஈரோட்டில் தான் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது. ஆகவே ஈரோடு எனக்கு முக்கிய நகரமாக உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.